Senthamil.Org

இருள்நீக்கி

திருமந்திரம்

இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே யாதியருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயல் தானே
இருள்நீக்கி எனத்தொடங்கும் திருமந்திரம்