Senthamil.Org

இருள்சூ

திருமந்திரம்

இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே 
மந்ததரம்
இருள்சூ எனத்தொடங்கும் திருமந்திரம்