Senthamil.Org

இருளார்ந்த

திருமந்திரம்

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே
இருளார்ந்த எனத்தொடங்கும் திருமந்திரம்