Senthamil.Org

இருளது

திருமந்திரம்

இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே
இருளது எனத்தொடங்கும் திருமந்திரம்