Senthamil.Org

இரும்பிடை

திருமந்திரம்

இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்தஎன் நந்தி இதயத்து ளானே
இரும்பிடை எனத்தொடங்கும் திருமந்திரம்