Senthamil.Org

இருமலும்

திருமந்திரம்

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாகம் உரோணி கழலை
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே
இருமலும் எனத்தொடங்கும் திருமந்திரம்