Senthamil.Org

இருபதி

திருமந்திரம்

இருபதி நாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகுந் தானே
() அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே
() அருமிரு
இருபதி எனத்தொடங்கும் திருமந்திரம்