Senthamil.Org

இருபத

திருமந்திரம்

இருபத மாவது இரவும் பகலும்
உருவது ஆவது உயிரும் உடலும்
அருளது ஆவது அறமும் தவமும்
பொருவது உள்நின்ற போகமது ஆமே
இருபத எனத்தொடங்கும் திருமந்திரம்