Senthamil.Org

இருந்து

திருமந்திரம்

இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே
இருந்து எனத்தொடங்கும் திருமந்திரம்