Senthamil.Org

இருந்தார்

திருமந்திரம்

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே
இருந்தார் எனத்தொடங்கும் திருமந்திரம்