Senthamil.Org

இருந்தழு

திருமந்திரம்

இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்
அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே
இருந்தழு எனத்தொடங்கும் திருமந்திரம்