Senthamil.Org

இருந்தனர்

திருமந்திரம்

இருந்தனர் சத்திகள் அறுபத்தி நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரம்சூழ வில்லம்பு கொண்டே
இருந்தனர் எனத்தொடங்கும் திருமந்திரம்