Senthamil.Org

இருந்தஇவ்

திருமந்திரம்

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனையொன்றில் எய்துவன் தானே
இருந்தஇவ் எனத்தொடங்கும் திருமந்திரம்