Senthamil.Org

இருந்தஇச்

திருமந்திரம்

இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள்
கரந்திடு கேடதும் வில்லம்பு கொண்டங்கு
குரந்தங்கு இருந்தவள் கூத்துகந் தாளே
இருந்தஇச் எனத்தொடங்கும் திருமந்திரம்