Senthamil.Org

இருந்தஅக்

திருமந்திரம்

இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே
இருந்தஅக் எனத்தொடங்கும் திருமந்திரம்