Senthamil.Org

இருநிதி

திருமந்திரம்

இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே
இருநிதி எனத்தொடங்கும் திருமந்திரம்