Senthamil.Org

இருதயம்

திருமந்திரம்

இருதயம் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே 

 அற்புதக் கூத்து
இருதயம் எனத்தொடங்கும் திருமந்திரம்