Senthamil.Org

இருட்டறை

திருமந்திரம்

இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே
இருட்டறை எனத்தொடங்கும் திருமந்திரம்