Senthamil.Org

இருக்குந்

திருமந்திரம்

இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து மூன்றாய்
இருக்கு () முடலி லிருந்தில வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே
() முடலீ திருந்தில
இருக்குந் எனத்தொடங்கும் திருமந்திரம்