Senthamil.Org

இருக்குஞ்

திருமந்திரம்

இருக்குஞ் சேம இடம்பிரமமாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகந்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே
இருக்குஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்