Senthamil.Org

இருக்குஉரு

திருமந்திரம்

இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே
இருக்குஉரு எனத்தொடங்கும் திருமந்திரம்