Senthamil.Org

இருக்கில்

திருமந்திரம்

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே
இருக்கில் எனத்தொடங்கும் திருமந்திரம்