Senthamil.Org

இராசியுள்

திருமந்திரம்

இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுள் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே
இராசியுள் எனத்தொடங்கும் திருமந்திரம்