Senthamil.Org

இரண்டு

திருமந்திரம்

இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒருகடா வாமே
இரண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்