Senthamil.Org

இரண்டினின்

திருமந்திரம்

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே
இரண்டினின் எனத்தொடங்கும் திருமந்திரம்