Senthamil.Org

இரண்டா

திருமந்திரம்

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே
இரண்டா எனத்தொடங்கும் திருமந்திரம்