Senthamil.Org

இயலுறும்

திருமந்திரம்

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே
இயலுறும் எனத்தொடங்கும் திருமந்திரம்