Senthamil.Org

இயலும்

திருமந்திரம்

இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே
இயலும் எனத்தொடங்கும் திருமந்திரம்