Senthamil.Org

இயலங்கியது

திருமந்திரம்

இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன்
துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே
இயலங்கியது எனத்தொடங்கும் திருமந்திரம்