Senthamil.Org

இயம்புவன்

திருமந்திரம்

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே
இயம்புவன் எனத்தொடங்கும் திருமந்திரம்