Senthamil.Org

இயம

திருமந்திரம்

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்()பிரத்தி யாகாரஞ்க
சயமிகு தாரணை தியானஞ்க சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே
() நண்பிரத்தி

 இயமம்
இயம எனத்தொடங்கும் திருமந்திரம்