Senthamil.Org

இயங்கும்

திருமந்திரம்

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாள
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே
இயங்கும் எனத்தொடங்கும் திருமந்திரம்