Senthamil.Org

இயக்குறு

திருமந்திரம்

இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே
இயக்குறு எனத்தொடங்கும் திருமந்திரம்