Senthamil.Org

இமையவர்

திருமந்திரம்

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமயங்க ளாறும்தன் றாளிணை நாட
அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே
இமையவர் எனத்தொடங்கும் திருமந்திரம்