Senthamil.Org

இமையங்க

திருமந்திரம்

இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே
இமையங்க எனத்தொடங்கும் திருமந்திரம்