Senthamil.Org

இப்பரி

திருமந்திரம்

இப்பரி சேஇள ஞாயிறு போலுரு
அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே
இப்பரி எனத்தொடங்கும் திருமந்திரம்