Senthamil.Org

இன்புற்

திருமந்திரம்

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே
இன்புற் எனத்தொடங்கும் திருமந்திரம்