Senthamil.Org

இன்புற

திருமந்திரம்

இன்புற நாடி இருவருஞ் ()சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலு மாமே
() சிந்தித்துத்
இன்புற எனத்தொடங்கும் திருமந்திரம்