Senthamil.Org

இன்பம்

திருமந்திரம்

இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறமறி யாரே
இன்பம் எனத்தொடங்கும் திருமந்திரம்