Senthamil.Org

இன்பமும்

திருமந்திரம்

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே
இன்பமும் எனத்தொடங்கும் திருமந்திரம்