Senthamil.Org

இன்பத்து

திருமந்திரம்

இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து
இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே
இன்பத்து எனத்தொடங்கும் திருமந்திரம்