Senthamil.Org

இன்பக்

திருமந்திரம்

இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பாரசக்தி என்னம்மை தானே
இன்பக் எனத்தொடங்கும் திருமந்திரம்