Senthamil.Org

இனியதென்

திருமந்திரம்

இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே
இனியதென் எனத்தொடங்கும் திருமந்திரம்