Senthamil.Org

இந்துவின்

திருமந்திரம்

இந்துவின் நின்றொழு நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழு கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும்ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே
இந்துவின் எனத்தொடங்கும் திருமந்திரம்