Senthamil.Org

இத்தவம்

திருமந்திரம்

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே
இத்தவம் எனத்தொடங்கும் திருமந்திரம்