Senthamil.Org

இதுபதி

திருமந்திரம்

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே
இதுபதி எனத்தொடங்கும் திருமந்திரம்