Senthamil.Org

இதுபணிந்

திருமந்திரம்

இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளொரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே
இதுபணிந் எனத்தொடங்கும் திருமந்திரம்