Senthamil.Org

இதுஅப்

திருமந்திரம்

இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும்
பொதுஅக் கல்வியும் போகமும் ஆகி
மது அக் குழலி மனோன்மணி மங்கை
அதுஅக் கல்வியுள் ஆயுழி யோகமே
இதுஅப் எனத்தொடங்கும் திருமந்திரம்