Senthamil.Org

இதயத்தும்

திருமந்திரம்

இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே
இதயத்தும் எனத்தொடங்கும் திருமந்திரம்