Senthamil.Org

இணங்கிநின்

திருமந்திரம்

இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே
இணங்கிநின் எனத்தொடங்கும் திருமந்திரம்